Category: Erotic Poetry Submissions

காமத் தீ ..! - Fire of Sex (Tamil)

by Prasa©

காமத் தீ ..!


காமம் தகிக்க , மோகம் தகிக்க ,
ராகம் தேடியது - நெஞ்சம் - சுக ராகம் தேடியது …
விரிந்த முதுகில் , படர்ந்த கூந்தல் விலக்கி விலக்கி
கழுத்தில் வருடி , காதோரம் சீண்டி , உதட்டைக் கவ்வி , உள்ளே சுவைத்து
முத்தம் தரவும் துடிக்கிறது - முந்தானை புறாக்களை வருட தவிக்கிறது .

மோகச் சந்தம் தரவும் , மோதி மோதிப் பார்த்திடவும் ,
ஆழப் பொந்தில் குளித்திருந்து ,
காம முத்தை எடுத்திடவும் ..
காம வைரத்தை சுவைத்திடவும் …
கம்பாய் நிற்கிறது - இரும்பாய் துடிக்கிறது - இடிக்கவும் , அங்கே துடிக்கவும்
இன்னமும் விறைக்கிறது , விறைக்கிறது …

விரிந்த கால்களில் , வாழைத் தண்டு வயலில் , அடர்ந்த கருந்த பாம்புப் படத்தில்
தேன் குடிக்க தவிக்கிறது ; மோதி மோதி முட்டவும் எட்டிப் பார்க்கிறது …

சீக்கிரம் சீக்கிரம் வா …
என் மோகம் தணிக்க வா …
சுக ராகம் படிக்க வா ….
அம்பெடுத்து அடிக்க விடு ….. உன்
ஆழப் பொந்தில் அமைதி கொடு …..!

Written by: Prasa

Please Rate This Submission:

Category: Erotic Poetry Submissions